Tamil Dictionary 🔍

துத்துக்கோல்

thuthukkoal


நெசவுப்பாவினுள் நெய்வோர் செலுத்துங் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுப்பா தளராமல் நிற்றற்பொருட்டு நாற்பிணையல்களுக்கிடையில் நெய்வோர் செலுத்துங்கழி. Rod used by weavers to press the weft compactly;

Tamil Lexicon


tuttu-k-kōl,
n. perh. துத்து+.
Rod used by weavers to press the weft compactly;
நெசவுப்பா தளராமல் நிற்றற்பொருட்டு நாற்பிணையல்களுக்கிடையில் நெய்வோர் செலுத்துங்கழி.

DSAL


துத்துக்கோல் - ஒப்புமை - Similar