Tamil Dictionary 🔍

குத்துக்கூலி

kuthukkooli


நெல் முதலியவை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்முதலியவரை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி. Wages for husking paddy;

Tamil Lexicon


kuttu-k-kūli,
n. குத்து-+.
Wages for husking paddy;
நெல்முதலியவரை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி.

DSAL


குத்துக்கூலி - ஒப்புமை - Similar