தொகாநிலைத்தொடர்
thokaanilaithodar
முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுத்தொடர்,பெயரெச்சத்தொடர்,வினையெச்சத்தொடர்,எழுவாய்த்தொடர்,விளித்தொடர்,வேற்றுமைத்தொடர்,இடைத்தொடர்,உரித்தொடர்,அடுக்குத்தெரடர் என்று ஒன்பதுவகைத்தாய் இடையில் வேற்றுமையுருபு முதலியன தொக்கு நில்லாமலும் ஒருமொழித்தன்மைப் படாமலு முள்ள தொடர்சொற்கள்.(நன். 152, உரை.) a phrase, clause or sentence of two words, as a combination of words having no ellipasis between them, of nine kinds, viz., muṟṟu-t-toṭar,peyarecca-t-toṭar,viṉaiyecca-t-toṭar,eḻuvāy-t-toṭar,viḻi-t-toṭar,vēṟṟumai-t-toṭar,iṭai-t-toṭar,uri-t-toṭar,aṭukku-t-
Tamil Lexicon
tokā-nilai-t-toṭar
n. தொகாநிலை+. (Gram.)
a phrase, clause or sentence of two words, as a combination of words having no ellipasis between them, of nine kinds, viz., muṟṟu-t-toṭar,peyarecca-t-toṭar,viṉaiyecca-t-toṭar,eḻuvāy-t-toṭar,viḻi-t-toṭar,vēṟṟumai-t-toṭar,iṭai-t-toṭar,uri-t-toṭar,aṭukku-t-
முற்றுத்தொடர்,பெயரெச்சத்தொடர்,வினையெச்சத்தொடர்,எழுவாய்த்தொடர்,விளித்தொடர்,வேற்றுமைத்தொடர்,இடைத்தொடர்,உரித்தொடர்,அடுக்குத்தெரடர் என்று ஒன்பதுவகைத்தாய் இடையில் வேற்றுமையுருபு முதலியன தொக்கு நில்லாமலும் ஒருமொழித்தன்மைப் படாமலு முள்ள தொடர்சொற்கள்.(நன். 152, உரை.)
DSAL