Tamil Dictionary 🔍

தலைத்தரம்

thalaitharam


முதல்தரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல் தரம். தலைத்தரமான கழனிகளை (திவ். திருவாய். 8, 9, 9, ஆறா.). That which is first, of the highest grade;

Tamil Lexicon


talai-t-taram,
n. id. + tara.
That which is first, of the highest grade;
முதல் தரம். தலைத்தரமான கழனிகளை (திவ். திருவாய். 8, 9, 9, ஆறா.).

DSAL


தலைத்தரம் - ஒப்புமை - Similar