Tamil Dictionary 🔍

நிலைத்தேர்

nilaithaer


அலங்காரம் செய்து ஓரிடத்தில் நிலையாக நிறுத்தப்பட்டிருக்குந் தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரஞ் செய்து நிறுத்தப்படும் இரதம். விளங்குறு நிலைத்தேர் செய்தார் (பிரபுலிங்.சூனிய.இருந்த.40) Standing decorated car;

Tamil Lexicon


nilai-t-tēr,
n. id.+.
Standing decorated car;
அலங்காரஞ் செய்து நிறுத்தப்படும் இரதம். விளங்குறு நிலைத்தேர் செய்தார் (பிரபுலிங்.சூனிய.இருந்த.40)

DSAL


நிலைத்தேர் - ஒப்புமை - Similar