பையெனல்
paiyenal
மெதுவாதற்குறிப்பு ; ஒளி மழுங்குதற்குறிப்பு ; வருந்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெதுவாதற்குறிப்பு. கையிற் கட்டிப் பையென வெண்ணி (புறநா. 257). (சூடா.): Onom. expr. of (a) being slow or gentle; ஒளிமழுங்குதல் குறிப்பு. பாடுநர் கடும்பும் பையென் றனவே (புறநா. 238): (b) being dim, dull; வருந்தற்குறிப்பு. பையென்ற நெஞ்சத்தேம் (கலித். 118). (c) being distressed;
Tamil Lexicon
v. n. being slow or dull, மந்தக்குறிப்பு.
J.P. Fabricius Dictionary
, [paiyeṉl] ''v. noun.'' Being slow, gentle, gradual, dull, மந்தக்குறிப்பு. (சது.) பையப்பைய. Slowly, slowly. See பை, ''adv.''
Miron Winslow
pai-y-eṉal
n.
Onom. expr. of (a) being slow or gentle;
மெதுவாதற்குறிப்பு. கையிற் கட்டிப் பையென வெண்ணி (புறநா. 257). (சூடா.):
(b) being dim, dull;
ஒளிமழுங்குதல் குறிப்பு. பாடுநர் கடும்பும் பையென் றனவே (புறநா. 238):
(c) being distressed;
வருந்தற்குறிப்பு. பையென்ற நெஞ்சத்தேம் (கலித். 118).
DSAL