தைப்பூசம்
thaippoosam
தை மாதத்துப் பூசத்திருநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைமாசத்துப் பௌர்ணிமையோடுகூடிய பூசத் திருவிழா. The full moon in the month of Tai, a day of festival;
Tamil Lexicon
, ''s.'' The day when the moon is in the பூசம், in January, being an auspi cious time for eating the first rice, bath ing, and taking oblations to the temple.
Miron Winslow
tai-p-pūcam,
n. id.+.
The full moon in the month of Tai, a day of festival;
தைமாசத்துப் பௌர்ணிமையோடுகூடிய பூசத் திருவிழா.
DSAL