Tamil Dictionary 🔍

புனர்பூசம்

punarpoosam


புனர்பூசநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழாவது நட்சத்திரம். புனர் பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக (புறநா. 229, உரை). The seventh nakṣatra;

Tamil Lexicon


s. see புநர்தம்.

J.P. Fabricius Dictionary


, [puṉarpūcam] ''s.'' (''St.'' புனர்வசு.) The seventh lunar asterism. See புணர்பூசம். ''(Beschi.)''

Miron Winslow


puṉarpūcam
n. punarvasu.
The seventh nakṣatra;
ஏழாவது நட்சத்திரம். புனர் பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக (புறநா. 229, உரை).

DSAL


புனர்பூசம் - ஒப்புமை - Similar