Tamil Dictionary 🔍

தைசதன்

thaisathan


நுண்ணுடலை யான் என்று கருதும் சீவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூக்குமவுடலை யானென்று அபிமானிக்குஞ் சீவன். இவ்வுடன் மருவுஞ் சீவர்க் கிலங்கு தைசதனென்றாகும் (கைவல். தத். 39). The individual soul that identifies itself with its cūṭcumacarīram;

Tamil Lexicon


taicataṉ,
n. taijasa.
The individual soul that identifies itself with its cūṭcumacarīram;
சூக்குமவுடலை யானென்று அபிமானிக்குஞ் சீவன். இவ்வுடன் மருவுஞ் சீவர்க் கிலங்கு தைசதனென்றாகும் (கைவல். தத். 39).

DSAL


தைசதன் - ஒப்புமை - Similar