தைசதம்
thaisatham
இராசதகுணம் மேலிட்ட அகங்காரம் ; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணம் மேலிட்டது ; பலம் ; நெய் ; ஒளி சம்பந்தமானது ; மகரராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See தைசதவகங்காரம். மனமது தைசதத்தின் வந்து (சி. சி. 2, 60). பலம். (யாழ். அக.) 2. Vigour, strength; தேயுசம்பந்தமானது. (சி. சி. 2, 58, சிவாக்.) 1. That which is related to light; மகரராசி. (யாழ். அக.) The zodiacal sign capricorn; நெய். (சங். அக.) 4. Ghee;
Tamil Lexicon
s. belonging to fire, அக்கினி சம்பந்தம்; 2. one of the three active powers (அகங்காரம்) of the incorporated soul, the three are பூதாதிய கங்காரம், வைகரியங்காரம் & தைசதா கங்காரம்.
J.P. Fabricius Dictionary
, [taicatam] ''s.'' Belonging to fire, power ful, intense, அக்கினிசம்பந்தம். W. p. 385.
Miron Winslow
taicatam,
n. taijasa.
1. That which is related to light;
தேயுசம்பந்தமானது. (சி. சி. 2, 58, சிவாக்.)
2. Vigour, strength;
பலம். (யாழ். அக.)
3. See தைசதவகங்காரம். மனமது தைசதத்தின் வந்து (சி. சி. 2, 60).
.
4. Ghee;
நெய். (சங். அக.)
taicatam
n. prob. taiṣa.
The zodiacal sign capricorn;
மகரராசி. (யாழ். அக.)
DSAL