தேசன்
thaesan
ஒளிமயமாயுள்ளவன் ; பெரியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிமயமாயுள்ளவன். தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி (திருவாச.1, 12). 1. Lustrous being, person dazzling complexion ; பெரியோன் முடங்குவின் மாண்ட தேசன் பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா.33). 2. Venerable or dignited person;
Tamil Lexicon
tēcaṉ,
n. தேசு.
1. Lustrous being, person dazzling complexion ;
ஒளிமயமாயுள்ளவன். தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி (திருவாச.1, 12).
2. Venerable or dignited person;
பெரியோன் முடங்குவின் மாண்ட தேசன் பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா.33).
DSAL