Tamil Dictionary 🔍

தேவாலயம்

thaevaalayam


கடவுளருக்குரிய கோயில் ; மேருமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளர்க்குரிய கோயில். (பிங்.) 1. Temple, place of worship, church, sacred shrine, as God's house; மேரு. (யாழ். அக.) 2. Mount mēru;

Tamil Lexicon


, ''s.'' A heathen temple. 2. ''[in christ. usage.]'' The temple of Jerusalem, a synagogue.

Miron Winslow


tēvālayam,
n. dēva+ālaya.
1. Temple, place of worship, church, sacred shrine, as God's house;
கடவுளர்க்குரிய கோயில். (பிங்.)

2. Mount mēru;
மேரு. (யாழ். அக.)

DSAL


தேவாலயம் - ஒப்புமை - Similar