Tamil Dictionary 🔍

தேவராலயம்

thaevaraalayam


தேவர்க்கு இருப்பிடமான மகாமேரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர்க்கு இருப்பிடம்] மகாமேரு. (பிங்.) Mount Mēru, as the abode of the gods;

Tamil Lexicon


tēvar-ālayam,
n. தேவர்+.
Mount Mēru, as the abode of the gods;
[தேவர்க்கு இருப்பிடம்] மகாமேரு. (பிங்.)

DSAL


தேவராலயம் - ஒப்புமை - Similar