தேவதாயம்
thaevathaayam
கோயிலுக்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம். தேவதாய்ங்கள் வேதியர் செய்கள்மேற் கோவினா லிறைகூட்டி (குற்றா. தல கவுற்சன. 62). Lands or other endowments to a temple (R. F.)
Tamil Lexicon
tēvatāyam,
n. dēvadāya
Lands or other endowments to a temple (R. F.)
கோயிற்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம். தேவதாய்ங்கள் வேதியர் செய்கள்மேற் கோவினா லிறைகூட்டி (குற்றா. தல கவுற்சன. 62).
DSAL