தேவதாரம்
thaevathaaram
ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மதகரிவேம்பு. 2. Common bastard cedar. தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1). 1. See தேவதாரு, 1, 2. பஞ்சதருக்களில் ஒன்று. (பிங்.) 3. A tree of svarga, one of paca-taru, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Any of the five famous trees in Swerga, ஐந்தருவிலொன்று. 2. A medicinal, fragrant tree, செம்புளிச்சை. 3. A kind of pine tree, ஓர்மரம், Erythroxy lon aureolatum, ''L.''
Miron Winslow
tēvatāram,
n. dēva-dāru.
1. See தேவதாரு, 1, 2.
தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1).
2. Common bastard cedar.
See மதகரிவேம்பு.
3. A tree of svarga, one of panjca-taru, q.v.;
பஞ்சதருக்களில் ஒன்று. (பிங்.)
DSAL