தேவநாகரம்
thaevanaakaram
வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நந்திநாகரந் தேவநாகர முதலாய எழுத்துக்களை (சிவதரு. சிவஞானதான.32, உரை). See தேவநாகரி.
Tamil Lexicon
, ''s.'' [''sometimes'' தேவநாகரி.] The Nagari character of the Sanscrit language, சமுஸ்கிருதத்தோர்வகையட்சரம்.
Miron Winslow
tēva-nākaram,
n.
See தேவநாகரி.
நந்திநாகரந் தேவநாகர முதலாய எழுத்துக்களை (சிவதரு. சிவஞானதான.32, உரை).
DSAL