தேவாசிரியன்
thaevaasiriyan
திருவாரூரில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். உள்ளது தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்.2). The hall of thousand pillars in Tiru-vārūr temple;
Tamil Lexicon
tēvāciriyaṉ,
n. dēva+āšraya.
The hall of thousand pillars in Tiru-vārūr temple;
திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். உள்ளது தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்.2).
DSAL