வாசிவாரியன்
vaasivaariyan
குதிரையைப் பழக்குவதில் வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையைப் பழக்குவதில் வல்லவன். வாசிவாரியன் ஜந்து கதியையும் பதினெட்டுச்சாரியையும் பயிற்றுகையினாலே (மதுரைக். 389, உரை). One skilled in training horses;
Tamil Lexicon
vāci-vāriyaṉ
n. வாசி5+.
One skilled in training horses;
குதிரையைப் பழக்குவதில் வல்லவன். வாசிவாரியன் ஜந்து கதியையும் பதினெட்டுச்சாரியையும் பயிற்றுகையினாலே (மதுரைக். 389, உரை).
DSAL