Tamil Dictionary 🔍

ஊதுவிரியன்

oothuviriyan


தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீண்டுவதனால் உடம்பை வீங்கச்செய்யும் ஒருவகை விரியன்பாம்பு. Kind of viper, whose bite causes swelling of the whole body, Viperidae;

Tamil Lexicon


--ஊதுபாம்பு, ''s.'' A kind of viper, ஓர்பாம்பு.

Miron Winslow


ūtu-viriyaṉ
n. ஊது-+.
Kind of viper, whose bite causes swelling of the whole body, Viperidae;
தீண்டுவதனால் உடம்பை வீங்கச்செய்யும் ஒருவகை விரியன்பாம்பு.

DSAL


ஊதுவிரியன் - ஒப்புமை - Similar