போதகாசிரியன்
poathakaasiriyan
கல்வி கற்றுக்கொடுப்போன் ; சமயகுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்ஷாகுரு. (சைவச. ஆசார. 28, உரை.) 2. A religious preceptor, one who initiates into religious mysteries; கல்வி கற்றுக்கொடுப்போன். நூலுரை போதகாசிரியர் (இலக். கொத். பாயி.) 1. Teacher;
Tamil Lexicon
ஒருஆசிரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A teacher. See மூவாசிரியர் under ஆசிரியன்.
Miron Winslow
pōtakāciriyaṉ
n. id.+ ācārya.
1. Teacher;
கல்வி கற்றுக்கொடுப்போன். நூலுரை போதகாசிரியர் (இலக். கொத். பாயி.)
2. A religious preceptor, one who initiates into religious mysteries;
தீக்ஷாகுரு. (சைவச. ஆசார. 28, உரை.)
DSAL