தேவரீர்
thaevareer
பெரியோரை முன்னிலைப்படுத்துஞ் சொல். தேவரீர் திருவடிகளைத் திக்குநோக்கித் தண்டம்பண்ணினேன் (சிலப். 13, 87, உரை). You, yours, a term of respect;
Tamil Lexicon
, Your lordship, ''(2d person plu. of a symbolic verb.]''
Miron Winslow
tēvarīr,
n. id.
You, yours, a term of respect;
பெரியோரை முன்னிலைப்படுத்துஞ் சொல். தேவரீர் திருவடிகளைத் திக்குநோக்கித் தண்டம்பண்ணினேன் (சிலப். 13, 87, உரை).
DSAL