Tamil Dictionary 🔍

தேரோர்

thaeroar


தேர்வீரர் ; ஏர்க்களம் போர்க்களம் இவற்றை இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரேறி வந்து ஏர்க்களத்தையும் போர்க்களத்தையும் இசைக்கருவிகளுடன் பாடியாடும்புலவர் (தொல். பொ. 76). 2. Class of minstrels who go on chariots and with drum-accompaniment sing the praises of the cultivators at the threshing floor or of the warriors on the battlefield; தேர்வீரர். 1. Chariot warriors ;

Tamil Lexicon


tērōr,
n. id.
1. Chariot warriors ;
தேர்வீரர்.

2. Class of minstrels who go on chariots and with drum-accompaniment sing the praises of the cultivators at the threshing floor or of the warriors on the battlefield;
தேரேறி வந்து ஏர்க்களத்தையும் போர்க்களத்தையும் இசைக்கருவிகளுடன் பாடியாடும்புலவர் (தொல். பொ. 76).

DSAL


தேரோர் - ஒப்புமை - Similar