Tamil Dictionary 🔍

தேரர்

thaerar


பௌத்தமுனிவர் ; சித்தருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்த முனிவர். தேர ரமணரை (தேவா.139, 11). (Buddh.) Bhikṣus;

Tamil Lexicon


s. the Buddists, புத்தர்.

J.P. Fabricius Dictionary


, [tērr] ''s. (pl.)'' Buddhists, புத்தர். (சது.)

Miron Winslow


tērar,
n. sthavira Pali. tēra.
(Buddh.) Bhikṣus;
பௌத்த முனிவர். தேர ரமணரை (தேவா.139, 11).

DSAL


தேரர் - ஒப்புமை - Similar