Tamil Dictionary 🔍

தேவகி

thaevaki


கண்ணபிரான் தாய். தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ்.பெருமாள்.7, 11). Krṣṇa's mother;

Tamil Lexicon


s. a daughter of Devaka, wife of Vasudeva and mother of Krishna. தேவகிசூனு, -நந்தனன், -மைந்தன், -புத் திரன், Krishna, the son of Devaki.

J.P. Fabricius Dictionary


, [tēvaki] ''s.'' Devaki, daughter of Devaka, wife of Vasudeva and mother of Krishna, கண்ணன்றாய்.

Miron Winslow


tēvaki,
n. Dēvakī.
Krṣṇa's mother;
கண்ணபிரான் தாய். தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ்.பெருமாள்.7, 11).

DSAL


தேவகி - ஒப்புமை - Similar