தேவக்கிரியை
thaevakkiriyai
ஒரு பண்வகை ; தெய்வச்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வச்செயல். (W.) 1. Act of God, providence; ஓர் இராகம். (பரத. இராக. 56.) 2. (Mus.) Specific melody type;
Tamil Lexicon
ஓரிராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The providence of God, தெய்வச்செயல். 2. One of the thirty two tunes in singing. See இராகம்.
Miron Winslow
tēva-k-kiriyai,
n. dēva+.
1. Act of God, providence;
தெய்வச்செயல். (W.)
2. (Mus.) Specific melody type;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)
DSAL