Tamil Dictionary 🔍

தேவகதி

thaevakathi


நால்வகைப் பிறப்புகளுள் ஒன்று , தெய்வப்பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஷட்கதியுள் ஒன்று. (மணி.) One of ṣaṭ-kati, q.v.; நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800, தலைப்பு.) The order of divine beings, one of four kati, q.v.;

Tamil Lexicon


tēva-kati,
n. id.+. (Jaina.)
The order of divine beings, one of four kati, q.v.;
நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800, தலைப்பு.)

tēva-kati
n. dēva+. (Buddh.)
One of ṣaṭ-kati, q.v.;
ஷட்கதியுள் ஒன்று. (மணி.)

DSAL


தேவகதி - ஒப்புமை - Similar