தன்னேற்றம்
thannaetrram
தன்னைச் சார்ந்த இனத்தார் ; சிறப்பாய் அமைந்த பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னைச்சேர்ந்த இனத்தார். தாமோதரன் செட்டிக்குத் தன்னேற்றம் ஆள் பதினொருவர்க்கு (S. I. I. ii, 277). 1. One's party; சிறப்பாய் அமைந்த பெருமை. பிரபன்னனுக்கு விஹித விஷயநிவ்ருத்தி தன்னேற்றம் (அஷ்டாதச. ஸ்ரீவசன. 101). 2. Peculiar merit or greatness;
Tamil Lexicon
taṉ-ṉ-ēṟṟam,
n. தன்+.
1. One's party;
தன்னைச்சேர்ந்த இனத்தார். தாமோதரன் செட்டிக்குத் தன்னேற்றம் ஆள் பதினொருவர்க்கு (S. I. I. ii, 277).
2. Peculiar merit or greatness;
சிறப்பாய் அமைந்த பெருமை. பிரபன்னனுக்கு விஹித விஷயநிவ்ருத்தி தன்னேற்றம் (அஷ்டாதச. ஸ்ரீவசன. 101).
DSAL