Tamil Dictionary 🔍

தேரறேர்

thaeraraer


உண்மைத் தேர் அல்லாத தேரான கானல் நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உண்மையல்லாத இரதம்] கானல்நீர். மடமான் . . . தேரறேர்க்கோடல் (கலித்.13, 4). Mirage, as a phantom car;

Tamil Lexicon


tēraṟēr,
n. தேர்3 + அல் neg. + தேர்3.
Mirage, as a phantom car;
[உண்மையல்லாத இரதம்] கானல்நீர். மடமான் . . . தேரறேர்க்கோடல் (கலித்.13, 4).

DSAL


தேரறேர் - ஒப்புமை - Similar