தனு
thanu
உடல் ; வில் ; தனுராசி ; சிறுமை ; நான்கு கரங்கொண்ட நீட்டலளவை ; எருத்தின் முக்காரம் ; மார்கழி மாதம் ; ஊன்றிப் பேசுகை ; தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊன்றிப்பேசுகை. 2. Stress of voice, accent, emphasis in speaking; சிறுமை. (பிங்.) 2. Smallness, minuteness, delicateness, subtleness; அசுரர்க்குத் தாயான காசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப்பயந்தாள் (கம்பரா.சடாயுகாண்.26). Wife of kāšyapa and mother of the Asuras; வில். தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங்.226). 1Bow; தனுராசி. (சிலப். 17, பக். 453.) 2. Sagittarius in the Zodiac; . 3. See தனுர்மாதம். கரமோர் நான்கு தங்குத றனு (கந்தபு. அண்டகோ. 6). 4. A linear measure=karam, as the length of a bow; எருத்தின் முக்காரம். 1.Bellowing of a bull; உடல். தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108). 1. Body;
Tamil Lexicon
s. bellowing of a bull; 2. stress of voice, accent, emphasis in speaking.
J.P. Fabricius Dictionary
, [tṉu] ''s. [prov.]'' (''probably a change of'' தொனு.) Bellowing of a bull, முக்காரம். 2. Stress of voice, accent, emphasis in speak ing ஊன்றிப்பேசுகை.
Miron Winslow
taṉu,
n. tanu.
1. Body;
உடல். தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108).
2. Smallness, minuteness, delicateness, subtleness;
சிறுமை. (பிங்.)
taṉu,.
n. Danu.
Wife of kāšyapa and mother of the Asuras;
அசுரர்க்குத் தாயான காசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப்பயந்தாள் (கம்பரா.சடாயுகாண்.26).
taṉu,.
n. dhanus.
1Bow;
வில். தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங்.226).
2. Sagittarius in the Zodiac;
தனுராசி. (சிலப். 17, பக். 453.)
3. See தனுர்மாதம்.
.
4. A linear measure=karam, as the length of a bow;
கரமோர் நான்கு தங்குத றனு (கந்தபு. அண்டகோ. 6).
taṉu,
n. prob. dhvani. (J.)
1.Bellowing of a bull;
எருத்தின் முக்காரம்.
2. Stress of voice, accent, emphasis in speaking;
ஊன்றிப்பேசுகை.
DSAL