Tamil Dictionary 🔍

தேன்

thaen


மது ; தேனிறால் ; கள் ; இரசம் ; இனிமை ; வண்டுவகை ; பெண்வண்டு ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசம். ஆலைவாய்க் கரும்பின் றேனும்(கம்பரா. நாட். 9). 4. Sweet juice; இனிமை. தேனுறை தமிழும் (கல்லா. 9). 3. Sweetness; கள். (சூடா.) 2. Toddy; மது. பாலோடு தேன்கலந்தற்றே (குறள், 1121). 1. Honey; வண்டுவகை. (திவா.) 6. A kind of beetle or bee; வாசனை. (சூடா.) அகிற்புகையளைந்து தேனளாய்ப்பஞ்சுடை யமளிமேற் பள்ளியேற்பவன் (சூளா. குமர. 17). 5. Fragrance, odour; தேனிறால். தீந்தேனெடுப்பி (ஐங்குறு. 272). 8. Honey-comb; பெண்வண்டு. (சூடா.) தேனோ டினவண்டுழு பூந்தெரியலாய் (உபதேசகா. சூராதி. 47). 7. A female beetle or bee;

Tamil Lexicon


s. honey, மது; 2. toddy, கள்; 3. fragrance, odour, மணம்; 4. a beetle, வண்டு. தேனிலே குழப்பி (அனுபானம்பண்ணி)க் கொடுக்க, to give mixed with honey. தேனும்பாலும் போலேகலக்க, to unite as closely and sweetly as honey and milk. தேனிறால், (vulg. தேனிறாட்டு) a honey comb, தேன்கூடு. தேனீ, தேன்பூச்சி, -வண்டு, -குளவி, a bee. தேனெறும்பு, the largest kind of emmet, fond of sweets. தேன் எடுக்க, to gather honey. தேன்கதலி, a sweet kind of plantain. தேன்குழல், தேங்குழல், தேன்குழாய், a kind of pastry, fritters. தேன்கூடு, -கூண்டு, -அடை, -வதை, same as தேனிறால். தேன்கூண்டொழுகல், the droppings of a honey comb. கோற்றேன், wild honey in branches, கொம்புத்தேன். சிறுதேன், கொசுத்-, honey of a very small bee. பூத்தேன், the nectar or honey of flowers. பெருந்தேன், good honey produced by large bees.

J.P. Fabricius Dictionary


teenu தேனு honey

David W. McAlpin


, [tēṉ] ''s.'' Honey, மது. ''(c.)'' 2. Toddy, கள். 3. Fragrance, odor, வாசனை. 4. A beetle, வண்டு. 5. Female bee, பெண்வண்டு. --''Note.'' There are some varieties of honey; குறிஞ்சித்தேன், wild honey from the hills; கொசுத்தேன், பொந்துத்தேன், சிறுதேன், honey of a very small bee; பெருந்தேன், good honey from the hills produced by large bees; கொம்புத்தேன், honey from a bunch of a tree in a comb; செந்தேன், red honey of high flavor. தேன்கூட்டிலேகல்லைவிட்டெறியலாமா. Would one stone a bee's nest? தேனழித்தோர்கையைநக்காரோ. Will not those who handle honey lick their fingers? தேனும்பாலும்போலே. United as closely and sweetly as honey and milk.

Miron Winslow


tēṉ,
n. தென். (T. tēne, K. jēnu, M. tēn.)
1. Honey;
மது. பாலோடு தேன்கலந்தற்றே (குறள், 1121).

2. Toddy;
கள். (சூடா.)

3. Sweetness;
இனிமை. தேனுறை தமிழும் (கல்லா. 9).

4. Sweet juice;
இரசம். ஆலைவாய்க் கரும்பின் றேனும்(கம்பரா. நாட். 9).

5. Fragrance, odour;
வாசனை. (சூடா.) அகிற்புகையளைந்து தேனளாய்ப்பஞ்சுடை யமளிமேற் பள்ளியேற்பவன் (சூளா. குமர. 17).

6. A kind of beetle or bee;
வண்டுவகை. (திவா.)

7. A female beetle or bee;
பெண்வண்டு. (சூடா.) தேனோ டினவண்டுழு பூந்தெரியலாய் (உபதேசகா. சூராதி. 47).

8. Honey-comb;
தேனிறால். தீந்தேனெடுப்பி (ஐங்குறு. 272).

DSAL


தேன் - ஒப்புமை - Similar