Tamil Dictionary 🔍

பரதேசி

parathaesi


கதியற்றவன் ; அயல்நாட்டான் ; இரவலன் ; தேசயாத்திரை செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதியற்றவன். பரதேசி காவலர் (திருவிளை.அங்கம்.27) 4. Miserable, destitute person; ஆண்டி. 3. Beggar, religious mendicant; தேசயாத்திரை செய்வோன். (w.) 2. Sojourner, pilgrim, traveller; அயல்நாட்டான்.(சிலப்.5, 11, உரை). 1. Foreigner, stranger;

Tamil Lexicon


s. see under பர.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A foreigner, a traveller, a pilgrim, அன்னியன். 2. A beggar, com monly from a distant part, a stranger --oppos, to அகதேசி, இரப்போன்.

Miron Winslow


paratēci,
n. para-dēšin. [K. paradesi.]
1. Foreigner, stranger;
அயல்நாட்டான்.(சிலப்.5, 11, உரை).

2. Sojourner, pilgrim, traveller;
தேசயாத்திரை செய்வோன். (w.)

3. Beggar, religious mendicant;
ஆண்டி.

4. Miserable, destitute person;
கதியற்றவன். பரதேசி காவலர் (திருவிளை.அங்கம்.27)

DSAL


பரதேசி - ஒப்புமை - Similar