சுதேசி
suthaesi
உள்நாட்டான் ; தனது நாட்டில் செய்த பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுதேசியம். இத்துணி சுதேசி. Mod. தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன். Native, son of the soil;
Tamil Lexicon
, ''s.'' A native, one born in the country--oppo. to பரதேசி, a stranger.
Miron Winslow
cutēci,
n. svadēšin.
Native, son of the soil;
தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன்.
cutēci,
n.
See சுதேசியம். இத்துணி சுதேசி. Mod.
.
DSAL