உபதேசி
upathaesi
போதகன் , குரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போதிப்போன். 1. Preceptor, teacher; உபதேசிக்கப்பெறுபவன். (சி. போ. 7, 3, சிற்.) 2. Recipient of spiritual instruction;
Tamil Lexicon
VI. v. t. (with dat of pers) teach, instruct catechise, போதி; 2. give advice, புத்திசொல்லு.
J.P. Fabricius Dictionary
போதகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [uptēci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To teach divine things, give spiritual advice, போதிக்க. 2. To initiate the disciple into the mysteries of his reli gion by teaching religious rites, incanta tions, சமயாசாரமுணர்த்த. 3. To give advice or instruction in general, புத்திசொல்ல. 4. To persuade, prevail upon by giving secret advice, சம்மதிக்கச்செய்ய.
Miron Winslow
upatēci
n. upa-dēšin.
1. Preceptor, teacher;
போதிப்போன்.
2. Recipient of spiritual instruction;
உபதேசிக்கப்பெறுபவன். (சி. போ. 7, 3, சிற்.)
DSAL