Tamil Dictionary 🔍

தே

thae


ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+ஏ) ; தெய்வம் ; கொள்ளுகை ; தலைவன் ; மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of த் and ஏ. கொள்ளுகை. (பிங்.) Acquiring ; தெய்வம். (பிங்.) தேபூசை செய்யுஞ்சசித்திரசாலை (சிவரக. நைமிவ. 20). 1. The deity ; நாயகன். (இலக். அக.) 2. Chief, lord ; மாடுதுரத்தும் ஒலிக்குறிப்பு . Onom. expr. of driving cattle ;

Tamil Lexicon


s. the deity, a god, கடவுள்; 2. grace, favour, கிருபை.

J.P. Fabricius Dictionary


[tē ] . A syllabie letter composed of த் and ஏ.

Miron Winslow


tē,
.
The compound of த் and ஏ.
.

tē,
n.தெவ்வு-.
Acquiring ;
கொள்ளுகை. (பிங்.)

tē,
n.dēva
1. The deity ;
தெய்வம். (பிங்.) தேபூசை செய்யுஞ்சசித்திரசாலை (சிவரக. நைமிவ. 20).

2. Chief, lord ;
நாயகன். (இலக். அக.)

tē,
n.
Onom. expr. of driving cattle ;
மாடுதுரத்தும் ஒலிக்குறிப்பு .

DSAL


தே - ஒப்புமை - Similar