Tamil Dictionary 🔍

தாழி

thaali


வாயகன்ற சால் ; இறந்தோரைப் புதைக்க உதவும் பாண்டம் ; வைகுண்டம் ; சாடி ; பரணிநாள் ; அரிதாரம் ; சிவதை ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைகுண்டம். (தக்கயாகப். 376, உரை.) Vaikuṇṭha, Viṣṇu's heaven; See பரணி. (பிங்.) 1. The second nakṣatra. கடல். (அக. நி.) 2. Sea; வாயகன்ற சட்டி. வன்மத்திட வுடைந்து தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன் (திருவாச. 24, 6). 1. (M. tāḻi.) Large pan, pot or vessel with a wide mouth; சாடி. (சூடா.) 2. Jar; அரிதாரம். 1. Yellow orpiment; இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம். தாழியிற் கவிப்போர் (மணி. 6, 67). 3. Burial urn; சிவதை. 2. Indian jalap;

Tamil Lexicon


s. a large earthen pot or vessel with a wide mouth; 2. a jar, சாடி.

J.P. Fabricius Dictionary


, [tāẕi] ''s.'' A large pan, pot, or vessel with a wide mouth, for washing, churning or other purposes, குடம். 2. A jar, சாடி. ''(c.)'' 3. The second lunar asterism, பரணிநாள். (சது.)

Miron Winslow


tāḻi,
n. தாழ்-.
1. The second nakṣatra.
See பரணி. (பிங்.)

2. Sea;
கடல். (அக. நி.)

tāḻi,
n. prob. sthālī.
1. (M. tāḻi.) Large pan, pot or vessel with a wide mouth;
வாயகன்ற சட்டி. வன்மத்திட வுடைந்து தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன் (திருவாச. 24, 6).

2. Jar;
சாடி. (சூடா.)

1. Yellow orpiment;
அரிதாரம்.

tāḻi,
n. (யாழ். அக.)
2. Indian jalap;
சிவதை.

3. Burial urn;
இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம். தாழியிற் கவிப்போர் (மணி. 6, 67).

tāḻi,
n.
Vaikuṇṭha, Viṣṇu's heaven;
வைகுண்டம். (தக்கயாகப். 376, உரை.)

DSAL


தாழி - ஒப்புமை - Similar