Tamil Dictionary 🔍

தெற்றுவாசல்

thetrruvaasal


திட்டிவாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திட்டிவாசல். பலதெற்றுவாசல்களையுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவிர் (மலைபடு. 490, உரை.) Wicket ;

Tamil Lexicon


teṟṟu-vācal,
n.id.+.
Wicket ;
திட்டிவாசல். பலதெற்றுவாசல்களையுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவிர் (மலைபடு. 490, உரை.)

DSAL


தெற்றுவாசல் - ஒப்புமை - Similar