Tamil Dictionary 🔍

தூற்றுவாய்

thootrruvaai


பொலிதூற்றும்போது அடிக்கும் பின்காற்றுப்பக்கம். (W.) Windward side in winnowing, opp. to muṉ-vay;

Tamil Lexicon


, [tūṟṟuvāy] ''s.'' The wind-ward side in winnowing-oppos. to முன்வாய்.

Miron Winslow


tūṟṟu-vāy,
n. தூற்று-+.
Windward side in winnowing, opp. to muṉ-vay;
பொலிதூற்றும்போது அடிக்கும் பின்காற்றுப்பக்கம். (W.)

DSAL


தூற்றுவாய் - ஒப்புமை - Similar