தோற்றுவாய்
thotrruvaai
தொடக்கம் ; தொடங்குமிடம் ; பாயிரம் ; பின்வருவதை முன்னர்க் கூறும் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்வருவதை முன்னர்க்கூறுங் குறிப்பு. அறத்தொடுநிற்பாளாக முன்றோற்றுவாய்செய்து (திருக்கோ.290). Introduction to a topic, indication;
Tamil Lexicon
, ''s.'' Introduction to a literary work, a preface, பாயிரம். ''(p.)''
Miron Winslow
tōṟṟu-vāy
n. தோற்று-+.
Introduction to a topic, indication;
பின்வருவதை முன்னர்க்கூறுங் குறிப்பு. அறத்தொடுநிற்பாளாக முன்றோற்றுவாய்செய்து (திருக்கோ.290).
DSAL