Tamil Dictionary 🔍

பெரும்பாடு

perumpaadu


பேருழைப்பு ; தீட்டுவெளிப்பாட்டு நோய் , கருப்பவுதிர இறைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேருழைப்பு. 1. Great effort, great suffering, strain; கருப்பவுதிர விறைப்பு. Loc. 3. Profuse bleeding from the womb, metrorrhagia; சூதகவுதிரவிறைப்பு நோய். 2. Excessive menstruation, menor-rhagia;

Tamil Lexicon


, ''s.'' Immoderate flow of the menses; ''(lit.)'' great suffering.

Miron Winslow


peru-m-pāṭu
.
1. Great effort, great suffering, strain;
பேருழைப்பு.

2. Excessive menstruation, menor-rhagia;
சூதகவுதிரவிறைப்பு நோய்.

3. Profuse bleeding from the womb, metrorrhagia;
கருப்பவுதிர விறைப்பு. Loc.

DSAL


பெரும்பாடு - ஒப்புமை - Similar