துருவாடு
thuruvaadu
செம்மறியாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மறியாடு. (திவா.) A kind of fleecy sheep;
Tamil Lexicon
துருவை, s. a sheep, செம்மறி யாடு.
J.P. Fabricius Dictionary
செம்மறியாடு.
Na Kadirvelu Pillai Dictionary
[turuvāṭu ] --துருவை, ''s.'' A sheep. செம்மறியாடு.
Miron Winslow
turu-v-āṭu,
n. துரு1 +.
A kind of fleecy sheep;
செம்மறியாடு. (திவா.)
DSAL