தெருமரு
therumaru
II. v. t. (past தெருமந்தேன்) whirl, be giddy, சுழல்; 2. fail in mind, be perplexed, கலங்கு. தெருமரல், v. n. being giddy; தெரு மருதல்.
J.P. Fabricius Dictionary
, [terumru] கிறேன், தெருமந்தேன், வேன், தெருமா, ''v. n.'' To whirl, be giddy, சுழல. 2. To fail in mind, be perplexed, be in a dilemma, to sink under distress, நம்பிக் கையற்றிருக்க. ''(p.)'' தெருமந்தசிந்தையனாயினான். He bacame giddy, or confused in mind.
Miron Winslow