Tamil Dictionary 🔍

துவட்சி

thuvatsi


அசைவு ; ஒசிவு ; சோர்வு ; வாடுகை ; வறட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒசிவு. தொந்தனைத் துவட்சி நீங்கான் (குற்றாதல. கவுற்சன. 26). 1. Flexibility; வாடுகை. (பரிபா. 6, 64, உரை.) 2. Withering, fading; சோர்வு. ஸம்ஸ்லேஷத்தாலுண்டான துவட்சியாலே தடுமாறி (ஈடு, 1, 4, 3). 3. Exhaustion; சலனம். துவட்சியிலா மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62). 4. Instability; வறட்சி. Colloq. 5.cf., துவர்-. Dryness;

Tamil Lexicon


, [tuvṭci] ''v. noun.'' See துவள்.

Miron Winslow


tuvaṭci,
n. துவள்-.
1. Flexibility;
ஒசிவு. தொந்தனைத் துவட்சி நீங்கான் (குற்றாதல. கவுற்சன. 26).

2. Withering, fading;
வாடுகை. (பரிபா. 6, 64, உரை.)

3. Exhaustion;
சோர்வு. ஸம்ஸ்லேஷத்தாலுண்டான துவட்சியாலே தடுமாறி (ஈடு, 1, 4, 3).

4. Instability;
சலனம். துவட்சியிலா மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62).

5.cf., துவர்-. Dryness;
வறட்சி. Colloq.

DSAL


துவட்சி - ஒப்புமை - Similar