தருமசாட்சி
tharumasaatsi
தருமதேவதையறியக் கூறுஞ் சாட்சி. 2. Testimony given in the name of the Goddess of Virtue; நியாயஸ்தலத்தாரால் அழைக்கப்பட்டுக் கேட்கப்படும் சாட்சி. Loc. 1. King's evidence, court witness;
Tamil Lexicon
, ''s.'' King's evidence, wit nesses cited by the king.
Miron Winslow
taruma-cāṭci,
n. id. +.
1. King's evidence, court witness;
நியாயஸ்தலத்தாரால் அழைக்கப்பட்டுக் கேட்கப்படும் சாட்சி. Loc.
2. Testimony given in the name of the Goddess of Virtue;
தருமதேவதையறியக் கூறுஞ் சாட்சி.
DSAL