திரட்சி
thiratsi
உருண்டை ; திரண்ட தன்மை ; கூட்டம் ; முத்து ; காண்க : இருதுசாந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இருதுசாந்தி. Consummation of marriage. முத்து. (உரி. நி.) 3. Pearl; கூட்டம். திரட்சிவிரும்பக் கையிலே பாத்திரத்தையிருத்திய (பு. வெ. 3, 5, உரை). 2. Multitude, assemblage; உருண்டை வடிவம். 1. Globularity, rotundity;
Tamil Lexicon
s. (திரளு) a crowd, a mulitude, கூட்டம்; 2. what is round, உண்டை; 3. abundance, திரள்.
J.P. Fabricius Dictionary
tiraṭci,
n. id.
1. Globularity, rotundity;
உருண்டை வடிவம்.
2. Multitude, assemblage;
கூட்டம். திரட்சிவிரும்பக் கையிலே பாத்திரத்தையிருத்திய (பு. வெ. 3, 5, உரை).
3. Pearl;
முத்து. (உரி. நி.)
tiraṭci,
n. தெருள்-.
Consummation of marriage.
See இருதுசாந்தி.
DSAL