Tamil Dictionary 🔍

தெய்வாதனம்

theivaathanam


ஒருகால் மடித்து ஒருகால் ஊன்றியிருக்கும் இருப்புநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகால் மடித்து ஒருகாலுன்றியிருக்கும் ஆசனவகை. (தத்துவப்.108, உரை). A kind of yogic posture in which one leg is bent and the other leg is planted erect ;

Tamil Lexicon


teyvātaṉam,
n.id.+ āsana. (šaiva.)
A kind of yogic posture in which one leg is bent and the other leg is planted erect ;
ஒருகால் மடித்து ஒருகாலுன்றியிருக்கும் ஆசனவகை. (தத்துவப்.108, உரை).

DSAL


தெய்வாதனம் - ஒப்புமை - Similar