தெய்வநானம்
theivanaanam
வெயிலெறிக்கும்போது பெய்யும் மழையில் கிழக்கு நோக்கி ஏழடி சென்றுமீளுகை. (தத்துவப். 47, உரை.) (šaiva.) Walking seven steps in an easterly direction in the rain while the sun shines;
Tamil Lexicon
teyva-nāṉam,
n.id.+.
(šaiva.) Walking seven steps in an easterly direction in the rain while the sun shines;
வெயிலெறிக்கும்போது பெய்யும் மழையில் கிழக்கு நோக்கி ஏழடி சென்றுமீளுகை. (தத்துவப். 47, உரை.)
DSAL