Tamil Dictionary 🔍

தெய்வமானுடம்

theivamaanudam


தெய்வத்தன்மையோடு கூடிய மானுடத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தன்மை யோதுகூடிய மானிடத்தன்மை யான் அவளைத் தெய்வமானுட மென்றறிந்து (திருக்கோ. 251, உரை) . Semi-divine nature ;

Tamil Lexicon


teyva-māṉuṭam,
n.id.+.
Semi-divine nature ;
தெய்வத்தன்மை யோதுகூடிய மானிடத்தன்மை யான் அவளைத் தெய்வமானுட மென்றறிந்து (திருக்கோ. 251, உரை) .

DSAL


தெய்வமானுடம் - ஒப்புமை - Similar