செல்வாக்கு
selvaakku
நாடெங்கும் செல்லும் மதிப்பு ; புகழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடெங்குஞ் செல்லும் மதிப்பு. Colloq. Influence;
Tamil Lexicon
s. see under செல்.
J.P. Fabricius Dictionary
பெறும்பேச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [celvākku] ''s.'' Influence of a person especially as it regards his words, தடையின் றிச்சொல்லுஞ்சொல்; [''ex'' செல், ''v.''] ''(c.)''
Miron Winslow
cel-vākku,
n. செல்- +.
Influence;
நாடெங்குஞ் செல்லும் மதிப்பு. Colloq.
DSAL