தேய்மானம்
thaeimaanam
தேய்வு ; பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு ; சிக்கனம் ; சோம்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னை உரைத்தலால் உண்டாம் குறைவு. 2. Loss sustained in testing gold by rubbing on a touchstone; தேய்வு. 1. Loss by wear and tear; சிக்கனம். (W.) 3. Frugality, parsimony; சோம்பல். (W.) 4. (T. tēmānamu.) Laziness;
Tamil Lexicon
s. waste produced by rubbing, தேய்வு; 2. frugality, சிக்கனம்; 3. the touch of gold on the stone or the quantity lost by rubbing, பொன் னுரை தேய்மானம். தேய்மானக்காரன், a mean penurious person, fond of living at the cost of others.
J.P. Fabricius Dictionary
, [tēymāṉm] ''s.'' Waste produced by rubbing, தேய்வு. 2. The touch of gold, on the stone, or the quantity lost by rub bing, பொன்னுரைதேய்மானம். 3. Frugality, parsimony, சிக்கனம், ''(c.)''
Miron Winslow
tēy-māṉam,
n. தேய்-+. [T. K. tēmāna, M. tēmānam.]
1. Loss by wear and tear;
தேய்வு.
2. Loss sustained in testing gold by rubbing on a touchstone;
பொன்னை உரைத்தலால் உண்டாம் குறைவு.
3. Frugality, parsimony;
சிக்கனம். (W.)
4. (T. tēmānamu.) Laziness;
சோம்பல். (W.)
DSAL