Tamil Dictionary 🔍

பதப்புணர்ச்சி

pathappunarchi


நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடுகை (நன்.242, மயிலை.) Sandhi, combination of one word with another;

Tamil Lexicon


, ''v. noun.'' Combination of one word with another.

Miron Winslow


pata-p-puṇarcci,
n. id. +. (Gram.)
Sandhi, combination of one word with another;
நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடுகை (நன்.242, மயிலை.)

DSAL


பதப்புணர்ச்சி - ஒப்புமை - Similar